ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்

ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்

நீலகிரியில் இயக்கும் தூரத்தை அதிகப்படுத்த கோரி ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மேலும் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
29 Nov 2022 12:15 AM IST