கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
28 Nov 2022 11:17 PM IST