என்.சி.சி. தினத்தையொட்டி மருத்துவ மாணவர்கள் ரத்த தானம்

என்.சி.சி. தினத்தையொட்டி மருத்துவ மாணவர்கள் ரத்த தானம்

என்.சி.சி. தினத்தையொட்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கிக்கு, என்.சி.சி. மருத்துவ மாணவர்களும், என்.சி.சி. அதிகாரிகளும் ரத்ததானம் செய்தனர்.
28 Nov 2022 1:36 AM IST