தண்டவாளத்தை கடந்த போது  ரெயில்வே கேட்டை உடைத்த சரக்கு வாகனம்  கடலூரில் பரபரப்பு

தண்டவாளத்தை கடந்த போது ரெயில்வே கேட்டை உடைத்த சரக்கு வாகனம் கடலூரில் பரபரப்பு

கடலூரில் தண்டவாளத்தை கடந்த போது, ரெயில்வே கேட்டை சரக்கு வாகனம் மோதி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Nov 2022 1:20 AM IST