தூத்துக்குடியில் 8 மையங்களில்  9,624 பேர் போலீஸ் தேர்வு எழுதினர்

தூத்துக்குடியில் 8 மையங்களில் 9,624 பேர் போலீஸ் தேர்வு எழுதினர்

தூத்துக்குடியில் 8 மையங்களில் நடந்த போலீஸ் தேர்வை 9 ஆயிரத்து 624 பேர் எழுதினர். இத்தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
28 Nov 2022 12:15 AM IST