2 ஆயிரத்து 625 பேர் போலீஸ் வேலைக்கான  எழுத்து தேர்வை எழுதினர்

2 ஆயிரத்து 625 பேர் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை எழுதினர்

மயிலாடுதுறையில் 2 ஆயிரத்து 625 பேர் காவலர்- தீயணைப்புத்துறையினருக்கான எழுத்து தேர்வை எழுதினர். இதனை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு செய்தார்.
28 Nov 2022 12:15 AM IST