தூத்துக்குடியில்  கனிமொழி எம்.பி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடியில் மர்ம நபர் புகுந்ததால், கனிமொழி எம்.பி வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
28 Nov 2022 12:15 AM IST