ஆதார் எண்ணை இணைக்கும் பணி  66 சதவீதம் நிறைவு

ஆதார் எண்ணை இணைக்கும் பணி 66 சதவீதம் நிறைவு

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 66 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
28 Nov 2022 12:15 AM IST