இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

திருச்சிற்றம்பலம் அருகே இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
27 Nov 2022 1:14 AM IST