சிறுவன் விஷம் குடித்து தற்கொலை

சிறுவன் விஷம் குடித்து தற்கொலை

உவரி அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க மறுத்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
29 Sept 2023 1:27 AM IST
பாம்பு கடித்து சிறுவன் சாவு

பாம்பு கடித்து சிறுவன் சாவு

விக்கிரமசிங்கபுரம் அருகே பாம்பு கடித்து சிறுவன் இறந்தான்.
16 Sept 2023 1:12 AM IST
சிறுவனிடம் செல்போன் பறிப்பு

சிறுவனிடம் செல்போன் பறிப்பு

பாளையங்கோட்டையில் சிறுவனிடம் செல்போன் பறித்து சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sept 2023 12:30 AM IST
சிறுவன் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம்; தீயணைப்பு படையினர் லாவகமாக அகற்றினர்

சிறுவன் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம்; தீயணைப்பு படையினர் லாவகமாக அகற்றினர்

நெல்லை அருகே விளையாடியபோது விபரீதமாக சிறுவன் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக் கொண்டது. இதனை தீயணைப்பு படையினர் லாவகமாக அகற்றினர்.
1 Aug 2023 1:32 AM IST
தாயுடன் வீட்டின் முன் விளையாடிய சிறுவன் பாம்பு கடித்து சாவு

தாயுடன் வீட்டின் முன் விளையாடிய சிறுவன் பாம்பு கடித்து சாவு

ஓட்டப்பிடாரம் அருகே தாயுடன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தான்.
22 May 2023 12:30 AM IST
வாகனம் மோதி சிறுவன் பலி

வாகனம் மோதி சிறுவன் பலி

பத்தமடையில் வாகனம் மோதி சிறுவன் பலியானார்.
18 May 2023 12:45 AM IST
சிறுவன் மீது தாக்குதல்

சிறுவன் மீது தாக்குதல்

களக்காடு அருகே சிறுவனை தாக்கிய மீன் வியாபாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
8 May 2023 12:24 AM IST
சிறுவனிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

சிறுவனிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

தூத்துக்குடியில் சிறுவனிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Nov 2022 12:15 AM IST