ஓ.டி.டி.யில் வெளியாகும் விமல் நடித்துள்ள 'சார்' படம்
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள சார் படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
2 Dec 2024 7:58 PM IST'ஹாரர் படத்தின் ரசிகை அல்ல ஆனால்...'- நடிகை தேஜஸ்வினி சர்மா
'பெல்லடோனா' என்ற ஹாரர் படத்தின் மூலம் தேஜஸ்வினி சர்மா தமிழில் அறிமுகமாக உள்ளார்.
22 Nov 2024 12:02 PM ISTவிமல் நடிக்கும் புதிய ஹாரர் படம் 'பெல்லடோனா'
விமல் நடிக்கும் 'பெல்லடோனா' படத்தை சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்க உள்ளார்.
17 Nov 2024 7:49 AM IST'சார்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு
விமல் நடிக்கும் ‘சார்’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
17 Sept 2024 3:46 PM IST'சார்' படத்தின் 'படிச்சிக்கிறோம்' பாடல் வெளியானது!
விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.
14 Sept 2024 6:00 PM ISTவிமல் பிறந்தநாளை கொண்டாடிய 'சார்' படக்குழு
நடிகர் விமல் பிறந்தநாளை முன்னிட்டு 'சார்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
31 Aug 2024 4:14 AM ISTவாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் - விமலுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் விமல் 'மன்னர் வகையறா' படத்தை தயாரிக்க கோபி என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கியுள்ளார்.
30 Aug 2024 12:28 AM ISTவிமல் நடித்த `போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள `போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
8 Aug 2024 7:46 PM ISTவிமல் நடிக்கும் 'சார்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தில் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
26 July 2024 9:34 PM ISTவிமல் நடிக்கும் 'சார்' படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு
விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தில் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
25 July 2024 9:27 PM ISTஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இணைந்து பாடிய 'பனங்கருக்கா' பாடல் வைரல்
'சார்' படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
6 July 2024 11:22 AM ISTவிமல் நடித்துள்ள 'சார்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு
இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள திரைப்படம் 'சார்'.
4 July 2024 11:34 PM IST