நபார்டு வங்கியில் கடன் வழங்கும் திட்டம்  மாவட்ட கலெக்டர் தொடங்கி

நபார்டு வங்கியில் கடன் வழங்கும் திட்டம் மாவட்ட கலெக்டர் தொடங்கி

குமரி மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு நபார்டு வங்கி மூலம் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.
26 Nov 2022 11:02 PM IST