ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள் - ராம்தேவ் பாபாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

'ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள்' - ராம்தேவ் பாபாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

'ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள்' என்ற ராம்தேவ் பாபாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு விளக்கமளிக்க கோரி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
26 Nov 2022 6:28 PM IST