ராமேசுவரம் மீனவர்களின் நாட்டுப்படகு மீது ரோந்து கப்பலால் மோதிய இலங்கை கடற்படை...!

ராமேசுவரம் மீனவர்களின் நாட்டுப்படகு மீது ரோந்து கப்பலால் மோதிய இலங்கை கடற்படை...!

ராமேசுவரம் மீனவர்களின் நாட்டுப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
26 Nov 2022 4:26 PM IST