விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-59 : செயற்கைகோள்கள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்

விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-59 : செயற்கைகோள்கள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்

'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இரண்டு செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5 Dec 2024 4:17 PM IST
பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 3:36 PM IST
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்

சூரிய ஒளிவட்ட ஆய்வுக்கான 2 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
4 Dec 2024 7:14 AM IST
பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் தொடங்கியது

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் தொடங்கியது

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
3 Dec 2024 5:45 PM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் நேற்று விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
31 July 2023 5:56 AM IST
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
30 July 2023 3:24 PM IST
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்..!

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 'பி.எஸ்.எல்.வி.சி-54' என்ற ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
26 Nov 2022 12:21 PM IST