வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்:  2 மாவட்ட தேர்தல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்

வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்

வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2022 3:49 AM IST