வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம்:  சிலுமே நிறுவன அதிகாரிகள் 3 பேர் வீட்டில் போலீசார் சோதனை

வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம்: சிலுமே நிறுவன அதிகாரிகள் 3 பேர் வீட்டில் போலீசார் சோதனை

வாக்காளர்கள் தகவல்கள் திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவன அதிகாரிகள் 3 பேர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தலைமறைவாகி விட்ட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
26 Nov 2022 3:43 AM IST