குமரியில் நாளை எழுத்து தேர்வு:  தேர்வு மையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு பயிற்சி

குமரியில் நாளை எழுத்து தேர்வு: தேர்வு மையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு பயிற்சி

குமரியில் நாளை எழுத்து தேர்வு நடக்கிறது. இதையொட்டி தேர்வு மையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
26 Nov 2022 2:51 AM IST