தமிழகம் முழுவதும்  வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புதுப்பிக்க நடவடிக்கை  அமைச்சர் முத்துசாமி தகவல்

தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புதுப்பிக்க நடவடிக்கை அமைச்சர் முத்துசாமி தகவல்

தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
26 Nov 2022 2:25 AM IST