புனல்வாசல் புனித சவேரியார் ஆலய திருவிழா

புனல்வாசல் புனித சவேரியார் ஆலய திருவிழா

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
26 Nov 2022 1:52 AM IST