தியாகதுருகம் பகுதியில்    கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல்    மருத்துவ முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை

தியாகதுருகம் பகுதியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் மருத்துவ முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை

தியாகதுருகம் பகுதியில் கால்நடைகளை அம்மை நோய் தாக்கியுள்ளதால் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Nov 2022 12:15 AM IST