குலோப்ஜாமூன் சாப்பிட்ட 6 பேருக்கு வாந்தி, மயக்கம்
திருப்பத்தூரில் குலோப்ஜாமூன் சாப்பிட்ட6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
26 Oct 2023 12:01 AM ISTஆரணியில் பழச்சாறு குடித்த 14 பேருக்கு வாந்தி, மயக்கம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணியில் பழச்சாறு குடித்த சிறுவர்- சிறுமிகள் உள்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 Sept 2023 11:10 AM ISTவாந்திக்கு ஊசி போட்ட மாணவன் 'திடீர்' சாவு
அஞ்சுகிராமம் அருகே வாந்திக்கு ஊசி போட்ட பள்ளி மாணவர் திடீரென இறந்தார். இதையடுத்து பிணத்துடன் தனியார் கிளினிக்கை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
23 Sept 2023 12:15 AM ISTகிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு - மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
21 Sept 2023 1:12 PM IST'சவர்மா' சாப்பிட்ட 13 மாணவர்கள் வாந்தி, மயக்கம்; ஓட்டலுக்கு 'சீல்'
நாமக்கல்லில் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
18 Sept 2023 12:15 AM ISTகுல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்
விக்கிரவாண்டி அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
19 Aug 2023 12:41 AM ISTநாமக்கல் அருகே தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
நாமக்கல், ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
13 July 2023 7:03 PM ISTசத்துணவு சாப்பிட்ட 13 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூர் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 13 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
7 July 2023 12:15 AM ISTதியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்
தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவுடன் ‘பேன் எண்ணெய்' ஊற்றி சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
21 Jun 2023 11:58 AM ISTரசகுல்லா சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
உத்தரப் பிரதேசத்தில் திருமண விருந்தில் ரசகுல்லா சாப்பிட்ட 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
24 May 2023 11:54 PM ISTதிருமண நிகழ்வில் சாப்பிட்ட 10 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு - விசாரணைக்கு உத்தரவு
உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்வில் சாப்பிட்ட 10 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 May 2023 3:13 PM ISTவாந்தி, பேதியால் சிறுமி பலி
நெமிலி அருகே வாந்தி, பேதியால் சிறுமி பலியானாள்.
26 March 2023 10:19 PM IST