மின்சார தகன மேைடயை பயன்பாட்டுக்கு   கொண்டுவர வேண்டும்

மின்சார தகன மேைடயை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

ஆற்காடு நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மின்சார தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
25 Nov 2022 11:48 PM IST