டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயன்ற வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர் நாளை ஆஜராக நோட்டீஸ்

டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயன்ற வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர் நாளை ஆஜராக நோட்டீஸ்

4 டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், பா.ஜனதா பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
25 Nov 2022 6:26 AM IST