மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்  உல்லாசமாக இருந்தபோது தொழில் அதிபர் மாரடைப்பால் உயிரிழந்தது அம்பலம்

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் உல்லாசமாக இருந்தபோது தொழில் அதிபர் மாரடைப்பால் உயிரிழந்தது அம்பலம்

பெங்களூருவில் தொழிலதிபர் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கார பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது அவர் உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது. இதுபற்றி வேலைக்கார பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
25 Nov 2022 3:45 AM IST