இரண்டாம் கட்ட அறுபடை வீடு ஆன்மிக பயணம்: பழனியில் இன்று தொடங்குகிறது
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்திற்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
17 Dec 2024 7:39 AM ISTஅறுபடை வீடு ஆன்மிகப் பயணம்: திருச்செந்தூரில் இன்று தொடங்குகிறது
ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டம் திருச்செந்தூரில் இன்று தொடங்குகிறது.
7 Jun 2024 11:13 AM ISTஆன்மீக பயணத்தில் பிக்பாஸ் நடிகை
பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் ஆன்மிக பயணம் சென்றிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். பொற்கோயில் முன்பு தங்கசிலையாக நின்ற புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்க ரசிகர்கள் ஹார்ட்டின் பறக்க விட்டு வருகின்றனர்.
11 April 2024 4:17 PM ISTஅறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம்... பழனியில் இருந்து 200 பேர் சென்றனர்
திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மண்டலத்தை சேர்ந்த 200 பேர் 6 பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
7 March 2024 10:36 AM ISTராமேஸ்வரம் -காசி... அரசு செலவில் ஆன்மீக பயணம் செல்ல விருப்பமா..? சீக்கிரமா அப்ளை பண்ணுங்க
ஆன்மிகப் பயணம் செல்ல அறநிலையத் துறையின் 20 மண்டலங்களில், தலா 15 பேர் வீதம் மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
2 Nov 2023 2:12 PM ISTசமந்தா ஆன்மிக பயணம்
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. சாகுந்தலம் படுதோல்வி அடைந்தது. தற்போது விஜய்தேவரகொண்டா ஜோடியாக குஷி தெலுங்கு...
18 July 2023 10:29 AM ISTகோவில்களுக்கு ஆன்மிக பயணம் சென்ற சாய்பல்லவி
நடிகைகளில் சிலர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கு கடலில் குளிக்கும் புகைப்படங்களையும், இடங்களை...
9 July 2023 12:12 PM ISTராமேஸ்வரம் முதல் காசி வரை பக்தர்கள் ஆன்மிக பயணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமஸே்வரம் முதல் காசி வரை பக்தர்கள் ஆன்மிக பயணத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 March 2023 12:15 AM ISTசினிமாவை விட்டு விலகலா? ஆன்மிக பயணத்தில் நடிகை அமலாபால்
அமலாபால் மனஅமைதி தேடி கோவில் கோவிலாக ஆன்மிக பயணம் மேற்கோண்டு வருகிறார். இதனையடுத்து அமலாபால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
18 Feb 2023 11:05 AM ISTகாசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்
காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம் குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
25 Nov 2022 12:43 AM ISTகாசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்
தமிழக அரசு ஏற்பாடு செய்த காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம் குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
25 Nov 2022 12:17 AM IST