வரப்பில் நடவு செய்ய மரக்கன்றுகள்  இலவசமாக வழங்கப்படும்

வரப்பில் நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்

சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு வரப்பில் நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தெரிவித்தார்.
25 Nov 2022 12:15 AM IST