பொள்ளாச்சி அருகே கொள்ளை கும்பல் கைது -58 பவுன் நகை மீட்பு

பொள்ளாச்சி அருகே கொள்ளை கும்பல் கைது -58 பவுன் நகை மீட்பு

பொள்ளாச்சி அருகே கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 58 பவுன் நகை மீட்கப்பட்டது.
25 Nov 2022 12:15 AM IST