சங்கரன்கோவிலில் கணவரால் தாக்கப்பட்ட பெண் சாவு

சங்கரன்கோவிலில் கணவரால் தாக்கப்பட்ட பெண் சாவு

சங்கரன்கோவிலில் கணவரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Nov 2022 12:15 AM IST