ஆன்மிகத்தையும், மக்களையும்  பிரிக்க முடியாது தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு

ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு

நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது என கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.
25 Nov 2022 12:15 AM IST