சர்க்கரை ஆலையில் அரவை தொடங்காததால்  கரும்பு பயிர்களில் பூக்கள் பூத்துள்ளதால் மகசூல் பாதிப்பு  விவசாயிகள் கவலை

சர்க்கரை ஆலையில் அரவை தொடங்காததால் கரும்பு பயிர்களில் பூக்கள் பூத்துள்ளதால் மகசூல் பாதிப்பு விவசாயிகள் கவலை

அரூர்:அரூர் அருகே சர்க்கரை ஆலையில் அரவை தொடங்காததால் கரும்பு பயிர்களில் பூக்கள் பூத்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை...
25 Nov 2022 12:15 AM IST