விழிப்புணர்வு பதாகை முறைகேடு புகார் - தமிழக  அரசு மறுப்பு

விழிப்புணர்வு பதாகை முறைகேடு புகார் - தமிழக அரசு மறுப்பு

அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
24 Nov 2022 7:15 PM IST