தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த 4 பேர் மீது வழக்கு

தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த 4 பேர் மீது வழக்கு

தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
13 April 2023 12:36 AM IST
பேராசிரியையை தாக்கி ரோட்டில் தர தரவென இழுத்துச்சென்ற கொடூர காட்சி

பேராசிரியையை தாக்கி ரோட்டில் தர தரவென இழுத்துச்சென்ற கொடூர காட்சி

திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியையை தாக்கி ஸ்கூட்டர், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற கொடூர கொள்ளையன் தப்பி செல்ல முயன்றபோது, அவனது கால்முறிந்தது. இதனிடையே அவன் பேராசிரியையை தாக்கி ரோட்டில் தர தரவென இழுத்துச்சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
17 March 2023 12:29 AM IST
என்ஜினீயரை தாக்கி செல்போன், மடிக்கணினி, பணம் பறிப்பு

என்ஜினீயரை தாக்கி செல்போன், மடிக்கணினி, பணம் பறிப்பு

ஸ்ரீரங்கம் அருகே என்ஜினீயரை தாக்கி செல்போன், மடிக்கணினி, பணத்தை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
21 Feb 2023 1:06 AM IST
டிராவல்ஸ் ஏஜெண்டை காரில் கடத்தி தாக்குதல்

டிராவல்ஸ் ஏஜெண்டை காரில் கடத்தி தாக்குதல்

திருச்சியில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் டிராவல்ஸ் ஏஜெண்டை காரில் விருத்தாசலத்துக்கு கடத்தி சென்று, அங்கு அறையில் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தினர். போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டனர்.
11 Dec 2022 12:43 AM IST
விவசாயியை தாக்கிவிட்டு 30 ஆடுகளை திருடிச்சென்ற கும்பல்

விவசாயியை தாக்கிவிட்டு 30 ஆடுகளை திருடிச்சென்ற கும்பல்

சமயபுரம் அருகே விவசாயியை தாக்கிவிட்டு 30 ஆடுகளை திருடிச்சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Nov 2022 1:04 AM IST