தூத்துக்குடி: ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்.. 4-வது நாளாக போக்குவரத்துக்கு தடை
ஏரல் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
16 Dec 2024 10:29 AM ISTதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கால்வாய் சுவர் இடிந்ததால் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 5:39 PM ISTதூத்துக்குடியில் கனமழை: ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
14 Dec 2024 4:53 PM ISTமோசமான வானிலை: தூத்துக்குடி - சென்னை, பெங்களூரு விமானங்கள் ரத்து
மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
14 Dec 2024 3:53 PM ISTதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
14 Dec 2024 3:07 PM ISTதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் - நோயாளிகள் அவதி
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
14 Dec 2024 2:50 PM ISTதொடர் மழை... தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12 Dec 2024 5:22 PM ISTசென்னை - தூத்துக்குடி வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் சேவையை அதிகப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 9:10 PM ISTதூத்துக்குடி: நடுக்கடலில் மாயமான 6 மீனவர்கள் மீட்பு
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் மாயமானார்கள்.
1 Dec 2024 12:19 PM ISTதூத்துக்குடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
29 Nov 2024 12:27 AM ISTபராமரிப்பு பணி: மைசூரு-தூத்துக்குடி ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மைசூரு-தூத்துக்குடி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
27 Nov 2024 2:50 AM ISTஅமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கம்
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானம், அவசரமாக மதுரையில் தரையிறங்கியது.
21 Nov 2024 10:38 AM IST