
நெதர்லாந்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணுவகுப்பு காண கூடியிருந்தவர்கள் மீது மோதிய கார் ; 9 பேர் காயம்
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.
23 Dec 2025 8:12 AM IST
கிறிஸ்துமஸ் பண்டிகை: ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
23 Dec 2025 6:40 AM IST
சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் குட்டி கதை கூறிய விஜய்
தமிழ்நாட்டு மண். தாயன்பு கொண்ட மண். ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதானே என தவெக தலைவர் விஜய் கூறினார்.
22 Dec 2025 2:25 PM IST
பொன்னேரியில் கிறிஸ்துமஸ் ஊர்வலம்
பொன்னேரி போதகர்கள் ஐக்கிய நல சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது.
22 Dec 2025 2:17 PM IST
தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சேர்ந்து தவெக தலைவர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.
22 Dec 2025 10:27 AM IST
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
22 Dec 2025 8:16 AM IST
தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
22 Dec 2025 7:13 AM IST
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு
தூத்துக்குடியில் முதியவர் ஒருவர், தனது வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி நின்று கிறிஸ்துமஸ் ஸ்டார் மாட்டியபோது, கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
22 Dec 2025 12:36 AM IST
நெல்லையில் பண்டிகைக் கால கொண்டாட்டம்; கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நூற்றுக்கணக்கானோர் பேரணி
நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் பேரணி நடத்தினர்.
21 Dec 2025 10:05 PM IST
பைபிள், குரான், திருவாசகம் வாசித்து பிரார்த்தனை; காரைக்குடியில் நல்லிணக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
மும்மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
21 Dec 2025 7:57 PM IST
கிறிஸ்துமஸ் பண்டிகை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் டிச. 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
21 Dec 2025 7:25 PM IST
தவெக சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
இந்த விழாவில் கலந்துகொள்ள 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது
21 Dec 2025 9:56 AM IST




