வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

16 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
23 Nov 2022 10:05 PM IST