கட்டிட தொழிலாளி மர்மச்சாவு

கட்டிட தொழிலாளி மர்மச்சாவு

வேலூர் அருகே கட்டிட தொழிலாளி உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2022 7:35 PM IST