டாஸ்மாக் பார் - நம்ம ஊரு சூப்பரு விளம்பர பேனரில் மெகா ஊழல்-கவர்னரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி

டாஸ்மாக் பார் - 'நம்ம ஊரு சூப்பரு' விளம்பர பேனரில் மெகா ஊழல்-கவர்னரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி

டாஸ்மாக் பார் மற்றும் 'நம்ம ஊரு சூப்பரு' விளம்பர பேனரில் மெகா ஊழல் என கவர்னரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார்
23 Nov 2022 2:05 PM IST