நேற்று மசாஜ்; இன்று வெரைட்டி உணவு - ஜெயிலில்  சுக போக வாழ்க்கை அனுபவிக்கும் டெல்லி மந்திரி  சத்யேந்தர் ஜெயின்...!

நேற்று மசாஜ்; இன்று வெரைட்டி உணவு - ஜெயிலில் சுக போக வாழ்க்கை அனுபவிக்கும் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின்...!

ஜெயிலில் சொகுசாக கால்மேல் கால் போட்டு ஹோட்டல் உணவு சாப்பிடும் டெல்லிமந்திரி சத்யேந்தர் ஜெயின் சாப்பிட்டு மகிழும் புதிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Nov 2022 5:42 AM GMT