ஜல்லிக்கட்டு வழக்குகளை தள்ளுபடி செய்யுங்கள்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம்

ஜல்லிக்கட்டு வழக்குகளை தள்ளுபடி செய்யுங்கள்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம்

காளைகளுக்கு எந்த கொடுமையும் செய்யப்படுவதில்லை; நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
18 Dec 2022 5:43 AM IST
ஜல்லிக்கட்டு வழக்கு -  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

ஜல்லிக்கட்டு வழக்கு - தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது,
8 Dec 2022 5:01 PM IST
ஜல்லிக்கட்டு வழக்கு : பீட்டாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி

ஜல்லிக்கட்டு வழக்கு : பீட்டாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
7 Dec 2022 4:56 PM IST
ஜல்லிக்கட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்...!

ஜல்லிக்கட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்...!

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
4 Dec 2022 9:07 PM IST
ஜல்லிக்கட்டு வழக்கு: சாதகமான தீர்ப்பினை பெறும் வகையில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு வழக்கு: சாதகமான தீர்ப்பினை பெறும் வகையில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பினை பெறும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
25 Nov 2022 2:43 PM IST
ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை கேட்கும் பீட்டா - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை கேட்கும் பீட்டா - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது.
23 Nov 2022 10:16 AM IST