தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நேரப்பிரச்சினை காரணமாக  தனியார் பஸ்கள் மோதல்: 2 டிரைவர்கள், கண்டக்டர் கைது

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நேரப்பிரச்சினை காரணமாக தனியார் பஸ்கள் மோதல்: 2 டிரைவர்கள், கண்டக்டர் கைது

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நேரப்பிரச்சினை காரணமாக தனியார் பஸ்கள் மோதிய சம்பவம் தொடர்பாக 2 தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர் என 3 பேர்கைது செய்யப்பட்டனர்.
23 Nov 2022 1:24 AM IST