உடன்குடி பஜார் சந்திப்பில்   தற்காலிக போக்குவரத்து நிழற்குடை அமைப்பு

உடன்குடி பஜார் சந்திப்பில் தற்காலிக போக்குவரத்து நிழற்குடை அமைப்பு

தினத்தந்தி செய்தி எதிரொலியாக உடன்குடி பஜார் சந்திப்பில் தற்காலிக போக்குவரத்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
23 Nov 2022 12:15 AM IST