மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு

மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பிலான மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மோகன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.
23 Nov 2022 12:15 AM IST