தேவாலாவில் பெண்ணை மிதித்துக்கொன்ற  காட்டு யானையை பிடிக்க வன அதிகாரிகள் ஆலோசனை- கும்கி யானைகளுடன் தொடர்ந்து கண்காணிப்பு

தேவாலாவில் பெண்ணை மிதித்துக்கொன்ற காட்டு யானையை பிடிக்க வன அதிகாரிகள் ஆலோசனை- கும்கி யானைகளுடன் தொடர்ந்து கண்காணிப்பு

தேவாலாவில் பெண்ணை மிதித்துக்கொன்ற காட்டு யானையை பிடிப்பது குறித்து வன அதிகாரிகள், ஊழியர்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கும்கி யானைகளுடன் கண்காணித்து வருகின்றனர்.
23 Nov 2022 12:15 AM IST