
தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி பாகுபாடு காட்டக்கூடாது - வைகோ
நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாகுபாடு காட்டக்கூடாது என வைகோ பேசினார்.
28 March 2025 5:38 PM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்தார்.
26 March 2025 6:05 PM
தமிழர்களை எள்ளி நகையாடும் மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கனிமொழி எம்.பி.
தமிழர்களை எள்ளி நகையாடும் மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
23 March 2025 3:21 AM
மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்ப முயற்சி- நிர்மலா சீதாராமன் தாக்கு
மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்பும் முயற்சி நடக்கிறது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
22 March 2025 4:30 PM
ரூபாய் குறியீடு மாற்றம்: பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை - நிர்மலா சீதாராமன் விமர்சனம்
தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை தி.மு.க. பலவீனப்படுத்துவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
13 March 2025 4:41 PM
"இன்றும் பெரியார் வலுவானவராக இருக்கிறாரே... இது போதாதா..?" - த.வெ.க. தலைவர் விஜய்
பெரியாரை தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன என்று விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
12 March 2025 1:58 PM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு
தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்த நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார்.
11 March 2025 4:31 PM
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்த திருமாவளவன்
வருவாய் வரி நிதிப்பகிர்வைக் குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய மந்திரியிடம் கோரியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
10 March 2025 3:55 PM
பா.ஜனதா ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறதா? நிர்மலா சீதாராமன் விளக்கம்
பா.ஜனதா ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது நிர்மலா சீதாராமன் கூறினார்.
13 Feb 2025 9:00 PM
'வளர்ச்சி, தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதே பட்ஜெட்டின் நோக்கம்' - நிர்மலா சீதாராமன்
வளர்ச்சி, தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதே பட்ஜெட்டின் நோக்கம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
13 Feb 2025 12:38 PM
புதிய வருமான வரி மசோதா - மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
புதிய வருமான வரி மசோதாவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
13 Feb 2025 9:14 AM
புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்
மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 Feb 2025 7:41 PM