கடவுளுக்கு முன்னர் அனைவரும் சமம் தமிழகத்தில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி

"கடவுளுக்கு முன்னர் அனைவரும் சமம்" தமிழகத்தில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி

பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம்,கட்டண தரிசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
22 Nov 2022 4:01 PM IST