
கட்சியில் இருந்து காயத்ரி ரகுராமை நிரந்தரமாக நீக்குவதாக பாஜக அறிவிப்பு
கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
13 Jan 2023 4:02 PM
பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
3 Jan 2023 2:34 AM
தரக்குறைவான தனிப்பட்ட தாக்குதல்: காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கீழ், வார் ரூமில் அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.
30 Dec 2022 5:16 AM
தமிழக பாஜகவின் வெளிநாடு,அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனா நியமனம்
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
3 Dec 2022 4:59 PM
காயத்ரி ரகுராம் கூறியதாக பரவிய நியூஸ் கார்டு போலி!
தமிழக பா.ஜ.க தலைவர் குறித்து காயத்ரி ரகுராம் கூறியதாக பரவிய நியூஸ் கார்டு போலி என்பது தெரியவந்து உள்ளது
23 Nov 2022 10:33 AM
உண்மையை பேசினேன், அதனால் நீக்கப்பட்டு உள்ளேன் - காயத்ரி ரகுராம் வேதனை
காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
22 Nov 2022 10:28 AM
"கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்" -காயத்ரி ரகுராம் டுவீட்
கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
22 Nov 2022 7:43 AM
பாஜகவின் உண்மையான தொண்டராக செயல்படுவேன்- காயத்ரி ரகுராம் கருத்து
பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
22 Nov 2022 7:27 AM
காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கம் - அண்ணாமலை அறிவிப்பு
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
22 Nov 2022 7:09 AM