
ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்றுள்ளது.
5 April 2025 7:34 AM
பென் சியர்ஸ் அபார பந்துவீச்சு... பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பென் சியர்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
2 April 2025 6:53 AM
ஒருநாள் கிரிக்கெட்; மிட்செல் ஹே அதிரடி... பாகிஸ்தானுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய மிட்செல் ஹே 99* ரன்கள் எடுத்தார்.
2 April 2025 2:10 AM
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி; நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் விலகல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
1 April 2025 8:04 AM
10 ஓவரில் 131 ரன்..... பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்பர்ட் 97 ரன்கள் எடுத்தார்.
26 March 2025 10:58 AM
5-வது டி20: பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
26 March 2025 5:59 AM
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
25 March 2025 2:30 AM
2026 உலகக்கோப்பை கால்பந்து : நியூசிலாந்து அணி தகுதி
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
24 March 2025 9:45 PM
டி20 கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் டப்பி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
23 March 2025 10:12 AM
மகளிர் டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
23 March 2025 7:11 AM
மகளிர் கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்... ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் விலகல்
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது.
22 March 2025 12:32 PM
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகி உள்ளார்.
22 March 2025 11:00 AM