புயல் பாதுகாப்பு மையம் கட்டும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு

புயல் பாதுகாப்பு மையம் கட்டும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு

கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலைமேடுதிட்டு கிராமங்களில் புயல் பாதுகாப்பு மையம் கட்டும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
22 Nov 2022 12:15 AM IST