கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 12-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம்; தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் முடிவு
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 12-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
6 Oct 2023 1:25 AM IST20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் சிறை நிரப்பும் போராட்டம் 150 பேர் கைது
20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கக்கோரி கடலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Aug 2023 12:15 AM ISTபிப்ரவரி 1-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் - ஓய்வுபெற்ற ஆசிரியர் கூட்டணி
சென்னை சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு வரும் பிப்ரவரி 1ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
21 Nov 2022 2:29 PM IST